தமிழர்கள் மட்டுமல்ல, உலகமே தமிழ் கற்றுக் கொள்ள ஊக்குவிப்போம்.
Thamizh Learning Cards (Primary) 14 Languages
How to Teach 32 Cards (Video)
இணையத்தின் வழியாக
ஆங்கிலவழியில் தமிழ் கற்பதற்குரிய
இணைய பாடங்கள்
LEARN TAMIL THROUTH ENGLISH
(Primary Level)
தமிழ் கற்பிக்கும்

இறுவட்டு பெற
இந்த 32 அட்டைகளை நீங்களாகவே அச்சாக்கிக் கொள்ள விரும்பினால் இந்த PDF கோப்பினை இறக்கிக் கொள்ளவும். இந்தக் கோப்பில் நான்கு அ3 பக்கங்கள் உள்ளன. முதல் பக்கத்தின் மேல் இரண்டாவது பக்கத்தையும், மூன்றாவது பக்கத்தின் மேல் நான்காவது பக்கத்தையும் கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இடத்தில் கெட்டியான வெள்ளை அட்டையில் அச்சாக்கிக் கொள்ளவும், ஒவ்வொரு அட்டையிலும் 16 துண்டுகள் கிடைக்கும். வெட்டிக் கொள்ளவும். விரும்பினால் அழைக்கலாம். 9788552061.
தொடர்புக்கு mail : pollachinasan@gmail.com, mobile : 9788552061, skype ID :pollachinasan1951 -- Jio: 8667 421 322, ( WhatsApp, Hangouts, Messenger )